கோவை:கோவை மாநகர போலீசில் பணியாற்றுவோர், ஒரே ஸ்டேஷனில் பல்லாண்டுகளாக பணியாற்றுவதாகவும், இடமாறுதல் வேண்டுமெனவும் கமிஷனரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, ஒரே ஸ்டேஷனில் மூன்றாண்டுக்கு மேலாகவும், சிறப்பு பிரிவுகளில் ஐந்தாண்டுக்கு அதிகமாகவும் பணியாற்றுவோருக்கு, கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement