அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சிகாகோ: அமெரிக்காவில், சுதந்திர தின அணிவகுப்பின் போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 6 பேர் பலியாயினர். 37 பேர் காயமடைந்தனர்.அமெரிக்கா உருவானதன் 246வது ஆண்டுவிழா, அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிகாகோவில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில், சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சி துவங்கிய 10 நிமிடத்தில், மர்மநபர் ஒருவர்,
Parade Shooting, Highland Park, Illinois, US

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிகாகோ: அமெரிக்காவில், சுதந்திர தின அணிவகுப்பின் போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 6 பேர் பலியாயினர். 37 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்கா உருவானதன் 246வது ஆண்டுவிழா, அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிகாகோவில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில், சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சி துவங்கிய 10 நிமிடத்தில், மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினார். இந்த சம்பவத்தில், 6 பேர் பலியாயினர்; 37 பேர் காயமடைந்தனர்.


latest tamil news



தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபர்ட் கிரமோ (வயது 22) எனவும், அருகேயிருந்த கட்டடம் ஒன்றின் மேல் நின்றவாறு அவர் சுட்டதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Umapathy - Madipakkam,இந்தியா
05-ஜூலை-202209:31:14 IST Report Abuse
Umapathy அமெரிக்கா வில் துப்பாக்கி சூடு நடந்தால் மனநலம் பாதிக்கப்பட்டவன் வேறு எங்காவது நடந்தால் தீவிரவாதம் ...என்னங்கடா பித்தலாட்டம் ....
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
05-ஜூலை-202206:56:41 IST Report Abuse
தமிழன் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவ்வளவு தான். கேச மூடு.
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
05-ஜூலை-202208:59:00 IST Report Abuse
Ramஇங்க தூத்துக்குடி சம்பவம் எப்படி ......
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202206:31:17 IST Report Abuse
Kasimani Baskaran காட்டுமிராண்டிகள் அதிகப்பேர் அங்கிருக்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X