குழந்தைகள் வளர்ச்சி திட்டம் கோலியனூரில் கருத்தரங்கம்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
விழுப்புரம் : கோலியனுார் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது.வட்டார கண்காணிப்பாளர் புஷ்பலதா வரவேற்றார். லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வளவனுார் பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி, வனிதா வாழ்த்திப்


விழுப்புரம் : கோலியனுார் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது.வட்டார கண்காணிப்பாளர் புஷ்பலதா வரவேற்றார். லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வளவனுார்

பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி, வனிதா வாழ்த்திப் பேசினர்.குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா, பி.டி.ஓ.,க்கள் ஆனந்தலட்சுமி, ஜானகி, வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி வைக்கப்பட்டது. மேற்பார்வையாளர் சாந்தி நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X