இன்று (ஜூலை 5) மின்தடை
( காலை 10:00 - மதியம் 2:00 மணி )
* மதுரை ரயில்வே காலனி, டி.பி.ரோடு, அன்சாரி நகர் 1, 2 தெரு. * கல்யாணிபட்டி, பாறைப்பட்டி, நல்லொச்சான்பட்டி, கல்லுாத்து, மகாலிங்கபுரம், பாணா மூப்பன்பட்டி, ரெட்டியபட்டி, ஆழ்வார் நகர், என்.ஜி.ஓ., காலனி, காக்கான் சாலை, செட்டிகுளம், சொரிக்காம்பட்டி, பூச்சம்பட்டி, வீரம்பட்டி, வடக்கம்பட்டி, கேசவன்பட்டி, கோட்டையூர். ///
நாளை (ஜூலை 6) மின்தடை
(காலை 10:00 -- மதியம் 2:00 மணி )
* எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பாரதியார் நகர் 3, 4, 5, 6 7, தாமஸ் காலனி, நண்பர்கள் தெரு, பொற்கூடம் அபார்ட்மென்ட், மீனாட்சி நகர், எல்லீஸ் நகர் பகுதிகள்.* அனுப்பானடி, ஆனந்தா நகர், டீச்சர்ஸ் காலனி, மருதுபாண்டியர் நகர் 1- - 5 தெரு, தமிழன் தெரு, லட்சுமி தெரு, சிவகாமி தெரு, பாக்கியம் தெரு, ஜவஹர் சாலை.
* உசிலம்பட்டி, வடுகபட்டி, ராமநாதபுரம், கட்டத்தேவன்பட்டி, கன்னியம்பட்டி, செம்பட்டி, கீழச்செம்பட்டி, கள்ளபட்டி, பாறைப்பட்டி, வேப்பனுாத்து, முத்தையம்பட்டி, மங்கள்ரேவு, * முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிப்பட்டி.
* அரும்பனுார், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்குத்தெரு, மருதுார், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, ஆலம்பட்டி,சேக்கிபட்டி, ஆ.வல்லாளபட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டகுடி, சாணிபட்டி, புலிப்பட்டி.
* நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டாங்குளம், இடையபட்டி உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், சுளிமங்கலம், சக்குடி, விளத்துார், ராஜாக்கூர், இளமனுார், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்துார், கொம்பாடி, ஓ.ஆலங்குளம், பனையூர், மலையாளத்தான்பட்டி.
* கருப்பாயூரணி, செந்தமிழ்நகர், காளிகாப்பான், அம்மாபட்டி, வீரபாஞ்சான், கே.பி.ஆர்., நகர்,* கீழையூர், லட்சுமிபுரம், கிழவிபாறைபட்டி, பட்டி அடைக்கன்பட்டி.* பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, குறிஞ்சிநகர், அழகர்கோவில், நாயக்கன்பட்டி.பேச்சிகுளம், குருந்தக்குளம்.( காலை 10:00 - - மாலை 5:00 மணி)* சமயநல்லுார், சித்தாலங்குடி, ஆனைக்குளம், வைரவநத்தம், வயலுார், சித்தன்குளம் பகுதிகள்.