தி சுசான்லி மருத்துவமனை இயக்குனருக்கு விருது

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கடலுார் : கோவையில் நடந்த விழாவில் கடலுார் தி சுசான்லி மருத்துவமனை குழுமத்தின் இயக்குனர் ரவி, டாக்டர் உஷா ரவிக்கு விருது வழங்கப்பட்டது. 'தினமலர்'-'வாரமலர்' நாயகன் அந்துமணியின் நேசகர பேரவை சார்பில் வாசகர் திருவிழா கோவையில் நடந்தது. இதில், கடலுார் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை குழுமத்தின் இயக்குனர் டாக்டர் ரவி, தலைமை மருத்துவர் உஷா ரவி


கடலுார் : கோவையில் நடந்த விழாவில் கடலுார் தி சுசான்லி மருத்துவமனை குழுமத்தின் இயக்குனர் ரவி, டாக்டர் உஷா ரவிக்கு விருது வழங்கப்பட்டது. 'தினமலர்'-'வாரமலர்' நாயகன் அந்துமணியின் நேசகர பேரவை சார்பில் வாசகர் திருவிழா கோவையில் நடந்தது. இதில், கடலுார் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை குழுமத்தின் இயக்குனர் டாக்டர் ரவி, தலைமை மருத்துவர் உஷா ரவி ஆகியோரின் மருத்துவ சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், லேனா தமிழ்வாணன், மோகன்தாஸ், திரைப்பட இயக்குனர் உதயகுமார் ஆகியோர் விருது வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X