காயத்ரி தேவிகோயில் பூஜை

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை சேத்னா கேந்த்ர, ஹரித்துவார் சாந்தி குஞ்ச், அகில உலக காயத்ரி பரிவார் அமைப்பின் மதுரை கிளை சார்பில் மஸ்தான்பட்டி மீனாட்சி நகரில் காயத்ரி தேவி கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது. காயத்ரி பரிவார் அமைப்பின் தெய்வீக கலாசார பல்கலை துணைவேந்தர் சின்மயா பண்ட்யா தலைமை வகித்தார். சவுராஷ்டிரா பள்ளி தாளாளர் ஜெகநாத், நிர்வாகிகள் ஜோக் சிங், படேல், தேவுகர், உமேஷ் ராஜ்

மதுரை : மதுரை சேத்னா கேந்த்ர, ஹரித்துவார் சாந்தி குஞ்ச், அகில உலக காயத்ரி பரிவார் அமைப்பின் மதுரை கிளை சார்பில் மஸ்தான்பட்டி மீனாட்சி நகரில் காயத்ரி தேவி கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது. காயத்ரி பரிவார் அமைப்பின் தெய்வீக கலாசார பல்கலை துணைவேந்தர் சின்மயா பண்ட்யா தலைமை வகித்தார். சவுராஷ்டிரா பள்ளி தாளாளர் ஜெகநாத், நிர்வாகிகள் ஜோக் சிங், படேல், தேவுகர், உமேஷ் ராஜ் புரோஹித்கள் ரமேஷ் ராஜ், விஜய்ராஜ் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X