ஆனந்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் துறைமுகம் ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜைகள் துவங்கியது.கடலுார், துறைமுகம் சஞ்சீவிராயன் கோவில் தெருவில், ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை நடந்தது.இன்று (5ம் தேதி) இரண்டாம் கால


கடலுார் : கடலுார் துறைமுகம் ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜைகள் துவங்கியது.கடலுார், துறைமுகம் சஞ்சீவிராயன் கோவில் தெருவில், ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது.

அதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை நடந்தது.இன்று (5ம் தேதி) இரண்டாம் கால பூஜையும், நாளை (6ம் தேதி) காலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, 6:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. 6:45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 7:15 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X