வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா: மதுரையில் குடும்பம் குடும்பமாக தொற்று பரவுது

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மதுரை : மதுரையில் வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா தொற்று, குடும்பம் குடும்பமாக பரவ ஆரம்பித்துள்ளது.நேற்று புதிதாக 51 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். அரசு மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனையில் தலா ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் வீட்டுத்தனிமையில் 267 பேரும் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பு 292 பேர்.டாக்டர்கள் கூறியதாவது:
Madurai, Corona Virus, Covid 19

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : மதுரையில் வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா தொற்று, குடும்பம் குடும்பமாக பரவ ஆரம்பித்துள்ளது.

நேற்று புதிதாக 51 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். அரசு மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனையில் தலா ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் வீட்டுத்தனிமையில் 267 பேரும் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பு 292 பேர்.


latest tamil newsடாக்டர்கள் கூறியதாவது: நகர்ப்புறத்தில் 75 சதவீதம், கிராமப்புறத்தில் 25 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் பரவல் அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் பயத்தின் காரணமாக மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்.தற்போது குடும்பம் குடும்பமாக தொற்று பரவி வருகிறது.

அறிகுறியுள்ள, அறிகுறியற்ற மற்றும் காய்ச்சல் நோயாளிகள் 500 பேருக்கு தினமும் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. தினசரி பாசிடிவ் 50 ஆக அதிகரித்துள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
05-ஜூலை-202211:19:27 IST Report Abuse
raja இந்துக்கள் பண்டிகை ஏதேனும் அருகில் வருகிறதா... ஓஹோ இன்னும் இரண்டு மாதங்களில் தீபாவளி வருகிறதே அதுக்கு இப்பொதே திருட்டு திராவிடம் கட்டமைக்கிறது....
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
05-ஜூலை-202210:57:03 IST Report Abuse
ram இது எல்லாம் கார்பொரேட் பொய் நம்பவேண்டாம், திருட்டு திமுக எலெக்ஷனுக்கு முன்.சொன்னது
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
05-ஜூலை-202207:05:04 IST Report Abuse
மணி கொரானா திடீர்ன்னு நெனச்ச நேரத்தில எங்கிருந்து வரும்...? ம்ம்ம்..
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-ஜூலை-202209:26:24 IST Report Abuse
Visu Iyerஇந்தியாவின் ஜிடிபி அறிக்கை வர போகுதுன்னு அர்த்தம்.. அல்லது பணவீக்கம் உயர்ந்து விட்டது என்று பொருள்.. இப்போ சொல்லுங்க மக்கள் கவனம் ஜிடிபி பக்கம் இருக்குமா கொரநா பக்கம் இருக்குமா?...
Rate this:
Sundaresan Palamadai Krishnan - Chennai,இந்தியா
05-ஜூலை-202211:09:42 IST Report Abuse
Sundaresan Palamadai Krishnanசெயலர் ராதாகிருஷ்ணனை மாற்றிய பிறகு தமிழ்நாட்டில் தொற்று பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது. உங்களுக்கு எதை எடுத்தாலும் மோடி அரசை குற்றம் காண்பது வழக்கமாகிவிட்டது. கொரோன இந்திய அளவில் கட்டுக்குள்ளேதான் உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X