பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரிஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., ஜெயின் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சாமுவேல், துணைத் தலைவர்கள் பொன்னுசாமி, தர்மலிங்கம், முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர் சங்கர்


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., ஜெயின் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சாமுவேல், துணைத் தலைவர்கள் பொன்னுசாமி, தர்மலிங்கம், முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர் சங்கர் வரவேற்றார்.

பொருளாளர் அய்யப்பன் ஆண்டறிக்கை வாசித்தார்.ஒருங்கிணைப்பாளர் ரவி, இணைச் செயலாளர் திராவிடமணி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 5 பேர் கொண்ட உயர் மட்டக்குழு அமைப்பது. 14 கல்லுாரி களில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்கள் தோற்று விக்கப்பட்டது போல் மீதமுள்ள 21 கல்லுாரிகளிலும் தோற்றுவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில ஒருங்கிணைப்பாளர் இந்திரா நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X