ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் மரக்கன்று நடும் விழா | Dinamalar

ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Added : ஜூலை 05, 2022 | |
செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் வன மஹோற்சவம் எனும் மரக்கன்று நடும் விழா நடந்தது.பள்ளி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கி மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். மேலாண்மை இயக்குனர் சரண்யா ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ரத்னா, ஜெயசித்ரா, சித்ரா, சுவாதி, சுகுணா, இந்துமதி, இந்திரா மற்றும் பெற்றோர், பள்ளி மாணவர்கள்


செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் வன மஹோற்சவம் எனும் மரக்கன்று நடும் விழா நடந்தது.பள்ளி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கி மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். மேலாண்மை இயக்குனர் சரண்யா ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ரத்னா, ஜெயசித்ரா, சித்ரா, சுவாதி, சுகுணா, இந்துமதி, இந்திரா மற்றும் பெற்றோர், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X