சங்கராபுரத்தில் டாக்டர்கள் தினம்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் டாக்டர்கள் தின விழா நடந்தது.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்றார்.சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், பேரூராட்சி தலை வர் ரோஜா ரமணி தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். தி.மு.க., நகர


சங்கராபுரம் : சங்கராபுரம் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் டாக்டர்கள் தின விழா நடந்தது.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்றார்.சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், பேரூராட்சி தலை வர் ரோஜா ரமணி தாகப்பிள்ளை தலைமை தாங்கினார்.

தி.மு.க., நகர செயலாளர் துரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் செங்குட்டுவன், கமருதீன் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியை வனிதா குமாரி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக உதயசூரியன் எம்.எல்.ஏ., டாக்டர்களின் தன்னலமில்லா சேவையை பாராட்டினார். தொடர்ந்து, டாக்டர்கள் பாலமுரளி கிருஷ்ணா, கோவிந்தராஜ், கார்த்திக், ஆரிப்புல்லா, திருப்பதி ராஜா, தனமூர்த்தி சரவணன் ஆகியோருக்கு மருத்துவ சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.விழாவில், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், அரிமா மாவட்ட தலைவர் வேலு, பேரூராட்சி துணைத் தலைவர் ஆயிஷா பீ, முத்தமிழ்ச் சங்க செயலாளர் பழனிவேல், தாமோதரன் பேசினர். டாக்டர் பாலமுரளி நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X