பசுவை பலி கொடுக்காதீர்கள்: 'ஜாமியத் உலமா' வேண்டுகோள்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
கவுஹாத்தி: “பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் பசுவை பலியிடக்கூடாது,” என, முஸ்லிம் அமைப்பான 'ஜாமியத் உலமா'வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஜாமியத் உலமா அமைப்பின் அசாம் மாநில தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஹிந்துக்கள் பசுவை தாய் ஸ்தானத்தில் வைத்து வணங்குகின்றனர் என்பதால் அவர்களின் உணர்வை புண்படுத்தக் கூடாது. எனவே, பக்ரீத்
பசு,பக்ரீத்,ஜாமியத் உலமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கவுஹாத்தி: “பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் பசுவை பலியிடக்கூடாது,” என, முஸ்லிம் அமைப்பான 'ஜாமியத் உலமா'வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஜாமியத் உலமா அமைப்பின் அசாம் மாநில தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஹிந்துக்கள் பசுவை தாய் ஸ்தானத்தில் வைத்து வணங்குகின்றனர் என்பதால் அவர்களின் உணர்வை புண்படுத்தக் கூடாது. எனவே, பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்.


latest tamil news



ஆடு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை பலியிட்டு 'குர்பானி' கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நம் நாட்டில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-ஜூலை-202213:06:38 IST Report Abuse
Rafi பால் கறக்கும் பசுவையோ அல்லது ஆட்டையோ அறுப்பதற்கு அனுமதி இல்லை, பக்ரீத் தியாக திருநாளில் அறுப்பது காளைகளை மட்டுமே கலவரக்காரர்கள் யூக அடிப்படையிலேயே வன்முறையை ஏற்படுத்த வேண்டும், கலவரத்திற்க்காக இந்துக்களின் மேன்மைக்காக வாழ்பவர்கள் என்று போலியாக சொல்லிக்கொண்டு இந்து சாமியார்களை, இந்து டைலரை கூலிப்படையை வைத்து கொன்றவர்கள். இதற்காகவே அவர்களின் கட்சியில் ரவுடிகளை சேர்த்து வருவது மக்கள் நன்றாக விளங்கி கொண்டார்கள். கூலிப்பட்டாளங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல் பட மட்டுமே அனுமதி, நாங்கள் பசுவை கொன்று ஏற்றுமதியில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு செல்வோம், அதை பற்றியெல்லாம் கண்டு கொள்ள உங்களுக்கு அனுமதி இல்லை. என்று இரட்டை வேடமிடுபவர்கள்.
Rate this:
Cancel
05-ஜூலை-202214:30:45 IST Report Abuse
Dhandapani R நாட்டு மாடுகளை விட்டுவிடுங்கள்
Rate this:
Cancel
05-ஜூலை-202214:06:27 IST Report Abuse
Dhandapani R Rafi Riyath ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X