உங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சி: கமலுக்கு கிண்டலுடன் வானதி வாழ்த்து

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (51) | |
Advertisement
கோவை : கமலஹாசனின் 'விக்ரம்' படத்தை பார்த்துவிட்டு, வித்தியாசமாக வாழ்த்து சொல்லியுள்ளார், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்.கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், நேற்று விக்ரம் படத்தை பார்த்துவிட்டு, தன் பங்குக்கு
Vikram, Kamal, Kamal Haasan, Vanathi Srinivasan, Vanathi, BJP, MNM, dinamalar, தினமலர், கமல், கமல்ஹாசன், வானதி, வானதி சீனிவாசன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : கமலஹாசனின் 'விக்ரம்' படத்தை பார்த்துவிட்டு, வித்தியாசமாக வாழ்த்து சொல்லியுள்ளார், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்.

கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், நேற்று விக்ரம் படத்தை பார்த்துவிட்டு, தன் பங்குக்கு பாராட்டியுள்ளார்.


latest tamil news


“சட்டசபைத் தேர்தலில் உங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்களது கலைப்பணியால் தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் கமலஹாசன்,” என, கிண்டல் கலந்து பாராட்டியுள்ளார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், கமலஹாசனை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
05-ஜூலை-202219:05:37 IST Report Abuse
Raj பாவம் நீங்கள் தோற்று இருந்தால், இந்நேரம் மத்திய அமைச்சராகவோ, கவர்னராகவோ இருந்திருப்பிர்கள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
05-ஜூலை-202217:10:56 IST Report Abuse
Girija தொகுதி மக்கள் ஆனந்தமாக இல்லை உங்கள் மந்தமான செயல்பாட்டால் ...........
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
05-ஜூலை-202217:10:31 IST Report Abuse
abdulrahim ஆணவம் அகம்பாவம் ,தனது வெற்றியை ஒருவர் கொண்டாடலாம் ஆனால் தன்னிடம் தோற்றவரை அதை குத்தி காட்டி புண்படுத்த கூடாது இதெல்லாம் இந்த ரவுடி பெண்மணியிடம் எதிர்பார்க்க முடியாதுதான்......
Rate this:
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
05-ஜூலை-202219:33:51 IST Report Abuse
abibabegumஅதை சொல்வது ஒரு ரவுடி நியாயமா தம்பி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X