டில்லியில் இருந்து துபாய் சென்ற இந்திய விமானம்; பாகிஸ்தானில் தரையிறக்கம்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.டில்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடிவுசெய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது
SpiceJet Flight, Emergency Landing, Karachi, Pakistan, Delhi, Dubai, ஸ்பைஸ்ஜெட், விமானம், அவசர தரையிறக்கம், டில்லி, துபாய், கராச்சி, பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

டில்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடிவுசெய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.


latest tamil newsவிமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது மற்றும் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை, விமானம் சாதாரணமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது,' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
05-ஜூலை-202221:25:05 IST Report Abuse
Ram ஸ்பீஸ் ஜெட் தி மு காவுக்கு சொந்தமானது , வேணுமுன்நே பாகிஸ்தானுல இறக்கியிருப்பாங்களோ .... எதாவது பிசினஸ் டீலோ
Rate this:
Cancel
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூலை-202217:21:36 IST Report Abuse
Srprd Something is seriously wrong with this airlines aircraft. They should all be grounded and checked thoroughly, even if it is going to take a few weeks.
Rate this:
Cancel
05-ஜூலை-202214:30:43 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அங்கே அவனுங்க இருக்குற நிலைமையில் நமது பயணிகளிடம் இருந்து பணம் பிடுங்க வந்துவிடப் போகிறார்கள் ..... இங்கே துக்கடா துக்கடா பேசும் லுங்கிபாய்ஸ் ....... நாளைக்கு உங்களது தலைமுறைகளுக்கும் அவர்களின் கதிதான் ..... வேணும்னா அணுகுண்டை பிச்சி பிச்சி கடிக்கலாம் பசியாற ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X