ஒரகடத்தில் வரும் 11ல் பழகுனர் மேளா

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:ஒரகடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், ஜூலை- 11ல், பலவித தொழில் பிரிவுகளுக்கு, தேசிய தொழில்நுட்ப பழகுனர் மேளா நடைபெற உள்ளது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை:மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர், வரும் 11ம் தேதி ஒரகடம் தொழில் பயிற்சி

காஞ்சிபுரம்:ஒரகடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், ஜூலை- 11ல், பலவித தொழில் பிரிவுகளுக்கு, தேசிய தொழில்நுட்ப பழகுனர் மேளா நடைபெற உள்ளது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை:மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர், வரும் 11ம் தேதி ஒரகடம் தொழில் பயிற்சி நிலையத்தில், தேசிய தொழில்நுட்ப பழகுனர் மேளா நடத்த உள்ளனர்.
இந்த முகாமில், தகுதி வாய்ந்த ஐ.டி.ஐ., படித்த இளைஞர்கள், உரிய சான்றிதழ்களுடன் பங்கு பெறலாம்.மேலும், விபரங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக 044- 29894560 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X