கல்லுாரிஆசிரியர்கள்ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், பச்சையப்பன் கல்லுாரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொருளாளர் சரணவன் கூறியதாவது:பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர்கள், தேர்தலை நடத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தனி அலுவலரை நியமிக்க வேண்டும்.ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்வோம், பணி நீக்கம் செய்வோம் என,

காஞ்சிபுரம்:தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், பச்சையப்பன் கல்லுாரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொருளாளர் சரணவன் கூறியதாவது:பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர்கள், தேர்தலை நடத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தனி அலுவலரை நியமிக்க வேண்டும்.ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்வோம், பணி நீக்கம் செய்வோம் என, அறக்கட்டளை நிர்வாகிகள் ககடைபிடிக்கும் அராஜக போக்கை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X