உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி : தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்திய மாநிலங்களில் ஒடிசா முதலிடம் பிடித்துள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று வெளியிட்டார்.
National Food Security Act,NFSA,Odisha,Food Security Act

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்திய மாநிலங்களில் ஒடிசா முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று வெளியிட்டார்.


latest tamil news


அதன் விபரம்: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் வரிசையில், ஒடிசா முதலிடம் பெறுகிறது. உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த தரவரிசை குறீயீட்டு பட்டியலில் தமிழகத்துக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
06-ஜூலை-202212:24:05 IST Report Abuse
அசோக்ராஜ் யூ ஆர் மிஸ்டேக்கன். த்ராவிஷ தேசத்தில் உணவு எனப்படுவது பிரியாணி, சாராயம், குட்கா, கஞ்சா இவற்றை உள்ளடக்கியதாகும். எனவே நாங்கதான் ஃபர்ஸ்ட்டு.
Rate this:
Cancel
06-ஜூலை-202212:04:58 IST Report Abuse
அப்புசாமி தமிழ்நட்டில் வசூலாகும் ஜி.எஸ்.டி யைத் தூக்கி உ.பி க்கு குடுத்து முன்னேத்துறாங்க. அங்கேருந்து பஞ்சம் பொழைக்க ஆளுங்களை ரேசன் கார்டோட அனுப்பிடறாங்க. இதுல நாம எங்கே உணவு பாதுகாப்புக்கு எங்கே போறது. நமது உ.பி க்களை உ.பி க்கு அனுப்பிற வேண்டியதுதான். ஆனா, இந்தி தெரியாதே? அவனுங்களுக்கு தமிழ் தெரியலேன்னாலும் சோறு போடுவோம்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
06-ஜூலை-202210:36:57 IST Report Abuse
raja இனிமே இப்படித்தான்... கேடுகெட்ட இந்த விடியாத திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்ட ஆட்சியில் தமிழகம் ஒவ்வரு துறையிலும் சரிவுதான்.. லஞ்சம் ஊழலில் வேண்டுமானால் முதலிடம் வரும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்திலேயே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X