தமிழ்நாடு தனி நாடு பேச்சு: ராசாவை கண்டித்த ராஜா

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
காரைக்குடி : 'ஸ்டாலின் இருக்கும் போதே தமிழ்நாட்டை தனி நாடாக்குவேன்' என்று பேசிய அ.ராசாவை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது; தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கருவியைக் கொண்டு மீன் பிடிப்பதால்தான் தமிழக மீனவர்களை கைது செய்கிறோம் என இலங்கை அரசு கூறுகிறது. மத்திய அரசின் ஆட்சி ஆளுமைத்தன்மை மற்றும் திறமைதான் உக்ரைன்
A Raja, BJP, H Raja, DMK

காரைக்குடி : 'ஸ்டாலின் இருக்கும் போதே தமிழ்நாட்டை தனி நாடாக்குவேன்' என்று பேசிய அ.ராசாவை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது; தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கருவியைக் கொண்டு மீன் பிடிப்பதால்தான் தமிழக மீனவர்களை கைது செய்கிறோம் என இலங்கை அரசு கூறுகிறது. மத்திய அரசின் ஆட்சி ஆளுமைத்தன்மை மற்றும் திறமைதான் உக்ரைன் போரில் சிக்கிய தமிழக மருத்துவ மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்தது. மத்திய அரசு செய்ததை தங்கள் அரசு செய்ததாக காட்டிக் கொள்வதுதான் ஸ்டாலினுடைய பழக்கம்.


latest tamil news



2026 வரை பதவியில் இருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேர்தலின் போது பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உட்பட தாங்கள் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டை தனி நாடாக்குவேன் என அ.ராசா பேசியுள்ளார். அவரை கைது செய்வதற்கு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அ.ராசா பேசியது அரசு பேசியதாக எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202214:20:27 IST Report Abuse
Nathan ஆ இராசா ஒரு செத்த பாம்பு
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
06-ஜூலை-202211:22:25 IST Report Abuse
Velumani K. Sundaram தனி தொகுதியில் ஜெயித்தவனுக்கு எல்லாமே தனியாகத்தான் வேண்டும். முதலில் தனித்தொகுதிகளை அகற்றவேண்டும். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
06-ஜூலை-202210:29:14 IST Report Abuse
Sidhaarth உருட்டே உருட்டு
Rate this:
Anand - chennai,இந்தியா
06-ஜூலை-202211:50:09 IST Report Abuse
Anandஎப்படி கலாய்த்தாலும் திருந்தமாட்டான்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X