மத்திய அமைச்சருக்கு பன்னீர்செல்வம் கடிதம்

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர், 3ம் தேதி படகுடன் சிறை பிடித்துள்ளனர். இரண்டு மாதங்கள் தடை காலம்
மத்திய அமைச்சருக்கு பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர், 3ம் தேதி படகுடன் சிறை பிடித்துள்ளனர். இரண்டு மாதங்கள் தடை காலம் முடிந்து, மீன் பிடிக்க சென்றவர்களை கைது செய்துள்ளனர். மீனவர்களிடம் பயத்தை ஏற்படுத்துவதற்காக, பாரம்பரிய மீன் பிடிப்பகுதியில் மீன் பிடித்தவர்களை, இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. அவர்களையும், அவர்கள் படகுகளையும் விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேணடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
06-ஜூலை-202211:38:59 IST Report Abuse
raja செல்லாக்காசு நீ கடிதம் எழுதினால் செய்து விடுவார்கள் என்ற நினைப்பு.. அது அவர்களின் கடமை நிச்சயம் செய்வார்கள்..
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
06-ஜூலை-202211:22:49 IST Report Abuse
sankar மியர் வேஸ்ட்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஜூலை-202207:58:51 IST Report Abuse
duruvasar He can use the letter pad for another 5 days.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X