பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக், சாஜித் ஜாவித் ராஜினாமா: போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
லண்டன்: பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தங்கள் பதவிகளை ராஜினாமா
UK Ministers, Rishi Sunak, Sajid Javid

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லண்டன்: பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.


latest tamil news


இதுகுறித்து ரிஷி சுனக் கூறியிருப்பதாவது: அரசு திறமையுடன் சரியாக செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், நான் பதவி விலகுகிறேன். நான் பதவி விலகுவதே இங்கு கடைசியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் மீதிருந்த நம்பிக்கையை இழந்து விட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரின் ராஜினாமா, பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pottalam nool - AtheAthe,இந்தியா
06-ஜூலை-202214:58:55 IST Report Abuse
pottalam nool இன்போசிஸ் நிறுவனர் மருமகன் ரிஷி சுனாக் .
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
06-ஜூலை-202220:21:16 IST Report Abuse
சாண்டில்யன்US court halves penalty on TCS in Epic case...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
06-ஜூலை-202212:39:47 IST Report Abuse
jayvee போரிஸ், ஜஸ்டின் மற்றும் பைடேன் இந்த மூவருமே அந்த அந்த நாட்டுக்கு சாபக்கேடுகள்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
06-ஜூலை-202211:09:33 IST Report Abuse
raja டபுள் வாட்ச் டக்ளஸா இருப்பான் போல இந்த ரிஷி சுனக் .. நல்லா இருக்குற வரைக்கும் இருக்கிறது கேட்டு போனா ஒடனே விலகிடறது.. இதுக்குத்தான் அந்நிய நாட்டவர்களுக்கு ஓட்டு உரிமையே கொடுக்க கூடாது.. ஆனா இவனுவோ அமைச்சராக்கி அழகு பார்க்கிறானுவோ.. இதே போல ஜோ பிடனுக்கும் நடக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X