மின்வேலியை மிதித்த ஆட்டோ டிரைவர் பலி

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மானாமதுரை: மானாமதுரை அருகே வயல்வெளியில் பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியை மிதித்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனுர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் 45 ஆட்டோ டிரைவான இவர் நேற்று இரவு மானாமதுரையில் வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் மிளகனனூரில் உள்ள வீட்டிற்கு சென்று உள்ளார்.போகும் வழியில்
மின்வேலியை மிதித்த ஆட்டோ டிரைவர் பலி

மானாமதுரை: மானாமதுரை அருகே வயல்வெளியில் பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியை மிதித்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனுர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் 45 ஆட்டோ டிரைவான இவர் நேற்று இரவு மானாமதுரையில் வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் மிளகனனூரில் உள்ள வீட்டிற்கு சென்று உள்ளார்.போகும் வழியில் பீசர்பட்டிணம் என்ற ஊருக்கு அருகில் உள்ள வயல் வெளி பகுதிக்கு சென்ற போது அங்கு பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் ஊருக்கு சென்றவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு வயல்வெளி பகுதிக்கு உள்ளே ஏன் சென்றார் என்பது குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasegaram - Sydney,ஆஸ்திரேலியா
06-ஜூலை-202214:13:03 IST Report Abuse
Rajasegaram இது முதல் முறை அல்ல இப்படி எதனை தடவையோ மக்கள் இந்த மாதிரியான மடை தனமான வேலையால் உயிர் இழந்து விடடார்கள். நியூசிலாந்தில் மாட்டுப்பண்ணை வைத்திருப்போர் மின் வேலிகள் அமைத்து மாடுகள் வெளியே செல்லமையும் வேற்று மிருகங்கள் உள்ள வராமலும் செய்கின்றார்கள். இந்த மின் வேலிகலின் மின்சாரம் தொடர்ந்து பாயாமல் விட்டு விட்டு பாயும் அத்துடன் மனிதரையோ மிருகத்தையோ கொள்ளமாடாது காரணம் மின்னழுத்தம் குறைவாக இருக்கும். இந்த மாதிரியான முறையை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுத்து பழக்க வேண்டும். யாரவது மனிதர்கள் இறந்தால் இதில் தொடர்புடைய விவசாயி இறந்தவருக்கு அல்லது அவரது குடும்பம்பத்துக்கு ஒரு குறிப்பிடட தொகை பணம் கொடுக்கவேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்ண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X