கோவையில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை: அதிமுக இளைஞரணி கோவை மாவட்ட துணை செயலாளர் வடவள்ளி சந்திரசேகர் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடந்தது. அவரது மனைவி சர்மிளா மாநகராட்சி கவுன்சிலராக
கோவையில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு

கோவை: அதிமுக இளைஞரணி கோவை மாவட்ட துணை செயலாளர் வடவள்ளி சந்திரசேகர் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடந்தது. அவரது மனைவி சர்மிளா மாநகராட்சி கவுன்சிலராக இருக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
07-ஜூலை-202201:26:09 IST Report Abuse
John Miller பொள்ளாச்சி கற்பழிப்பு, விஜயபாஸ்கர் குட்கா, திசையன்விளை தந்தை மகன் கொலை வழக்கு, போன்ற தமிழகத்தின் முக்கிய வழக்குகளில் சி பி ஐ இந்த நுற்றாண்டிற்குள் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை வாங்கி கொடுக்குமா?
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
06-ஜூலை-202214:32:56 IST Report Abuse
Srivilliputtur S Ramesh எல்லா "கழக " பொறுப்பாளர்களின் வீடுகளிலும் மேற்படி ரெய்டு விடவும். தமிழ் நாட்டின் நிதி நிலையை சரி செய்யக்கூடிய அளவுக்கு பணத்தை வெளியே எடுக்கலாம்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
06-ஜூலை-202214:20:15 IST Report Abuse
Dhurvesh இதற்கு ஸ்டாலினை திட்ட போகிறார்கள் , அரண்டவன் கண்ணுக்கு எல்லாம் ?? அது மாதிரி இது IT RAID ஒன்றிய அரசின் வேலை இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X