இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அ.தி.மு.க., முன்னாள் உறுப்பினர் பி.ஏ. ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது: உட்கட்சி பிரச்னையில் கட்சியின் சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவின் மீது

சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.



latest tamil news



அ.தி.மு.க., முன்னாள் உறுப்பினர் பி.ஏ. ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது: உட்கட்சி பிரச்னையில் கட்சியின் சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.


latest tamil news



இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதன் மீதான விசாரணை நாளை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
06-ஜூலை-202220:30:22 IST Report Abuse
சீனி முன்னள் உறுப்பினர் ஜோசப் சந்தேகத்துக்குறிய நபரா இருக்காரே, விடியலின் சீடரா? சொன்ன மாதிரி விடியல் முழு வீச்சில் அதிமுகவை ஒழிக்க பாடுபடுகின்றனர் என்பது உண்மை. 10ம் தேதி இரவு பொதுக்குழுவை நிறுத்த பெரும் கூத்து நடக்கும் என்பதில் ஐயமில்லை. கட்டுமரத்துக்கு நள்ளிரவில் சமாதி அளித்த முன்னள் முதல்வர் பழனிச்சாமிக்கு , விடியல் கட்சியினர் மிக்க நன்றியோடு உள்ளனர்.... நன்றி கெட்ட அரசியல்.
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
07-ஜூலை-202201:28:16 IST Report Abuse
John Millerஎழுதுவது முக்கியமில்லை,...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
07-ஜூலை-202201:45:41 IST Report Abuse
Barakat Aliசில வசதிகளை அனுபவிக்க முடியாது என்பதால் கையெழுத்து மட்டும் போட சட்டசபைக்கு வந்த கட்டுமரத்துக்கு அங்கே சமாதிக்கு அனுமதி அளித்திருக்கக் கூடாது ........ முன்னாள் முதல்வர் பழனிச்சாமி கருணை உள்ளத்துடன் அனுமதி அளித்தார் .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X