இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு| Dinamalar

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (3) | |
சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அ.தி.மு.க., முன்னாள் உறுப்பினர் பி.ஏ. ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது: உட்கட்சி பிரச்னையில் கட்சியின் சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவின் மீது

சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.



latest tamil news



அ.தி.மு.க., முன்னாள் உறுப்பினர் பி.ஏ. ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது: உட்கட்சி பிரச்னையில் கட்சியின் சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.


latest tamil news



இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதன் மீதான விசாரணை நாளை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X