சத்தமே இல்லை!

Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
சத்தமே இல்லை!கடந்த 2014க்கு முன்னதாக விலைவாசி உயர்வு ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆக்கப்பட்டது. இன்றைக்கு, சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்தும், அது குறித்து சத்தமே இல்லை. ராகுல்லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்மர்ம மரணம்!ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய முன்னாள் பிரதமர் நேருவின் முடிவில் அதிருப்தி அடைந்த ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜன சங்கத்தை நிறுவினார். ஸ்ரீநகரில்,
சத்தமே இல்லை!

சத்தமே இல்லை!

கடந்த 2014க்கு முன்னதாக விலைவாசி உயர்வு ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆக்கப்பட்டது. இன்றைக்கு, சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்தும், அது குறித்து சத்தமே இல்லை.

ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
மர்ம மரணம்!


ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய முன்னாள் பிரதமர் நேருவின் முடிவில் அதிருப்தி அடைந்த ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜன சங்கத்தை நிறுவினார். ஸ்ரீநகரில், மர்மமான முறையில் அவர் இறந்தது குறித்து விசாரணை நடத்த, நேரு மறுத்துவிட்டார்.

ஜே.பி.நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
முடிவெடுக்காத அரசு!


சிவசேனாவுடன், காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணியில் இருந்ததால், மும்பை தொடர் குண்டு வெடிப்பு, தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட விவகாரங்களில் தீர்க்கமான முடிவெடுக்க அரசு திணறியது. இதனால் தான் ஆளும் கூட்டணியில் இருந்து, 50 எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர்.
ஏக்நாத் ஷிண்டே
மஹாராஷ்டிரா முதல்வர்,

சிவசேனா அதிருப்தி குழு


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X