நியமன எம்.பி.,க்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க முடியுமா!

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற ராஜ்யசபா எம்.பி.,க்களைப் போல கூட்டத்தொடர்களில் பங்கேற்கலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க முடியாது.இதற்கு முன் நியமன எம்.பி., ஆன தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் * வி.டி.கிருஷ்ணமாச்சாரி - சிவில் சர்வீஸ்
Rajya Sabha, Member of Parliament, Rajya Sabha MP, Rajya Sabha

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மற்ற ராஜ்யசபா எம்.பி.,க்களைப் போல கூட்டத்தொடர்களில் பங்கேற்கலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க முடியாது.இதற்கு முன் நியமன எம்.பி., ஆன தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள்


latest tamil news



* வி.டி.கிருஷ்ணமாச்சாரி - சிவில் சர்வீஸ் அதிகாரி
* ஜி.ராமச்சந்திரன் - சமூக சீர்திருத்தவாதி
* சிவாஜி - நடிகர்
* திண்டிவனம் ராமமூர்த்தி - அரசியல்வாதி
* மரகதம் சந்திரசேகர்-அரசியல்வாதி
* வைஜெயந்திமாலா-நடிகை
* ஆர்.கே.நாராயண் - எழுத்தாளர்
* சோ ராமசாமி - பத்திரிகையாளர்
* ஹேமமாலினி - நடிகை
* கஸ்துாரிரங்கன் - விஞ்ஞானி
* எம்.எஸ்.சுவாமி நாதன் - வேளாண் விஞ்ஞானி
* சி.ரங்கராஜன் - பொருளாதார அறிஞர்
* மணி சங்கர் அய்யர் -அரசியல்வாதி
* கே.பராசரன் - மூத்த வழக்கறிஞர்
* சுப்ரமணிய சுவாமி-அரசியல்வாதி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202205:26:41 IST Report Abuse
Kasimani Baskaran சின்ஹா செயிக்கப்போவது இல்லை... பின்னர் ஏன் கவலைப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X