தமிழக அரசு சொந்த நிதியா? மறுக்கிறார் மத்திய அமைச்சர்

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
ராமநாதபுரம்: ''தமிழக அரசு தன் சொந்த நிதியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை,'' என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் மோரேஸ்வர் பாட்டீல் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ., நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் உயர் நீர்த்திட்டம், துாய்மை இந்தியா
Kapil Patil, Kapil Moreshwar Patil, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமநாதபுரம்: ''தமிழக அரசு தன் சொந்த நிதியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை,'' என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் மோரேஸ்வர் பாட்டீல் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ., நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் உயர் நீர்த்திட்டம், துாய்மை இந்தியா திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தியுள்ளோம். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.


latest tamil newsதமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும், 60 சதவீதம் நிதியை மத்திய அரசே வழங்குகிறது. தமிழக அரசு தன் நிதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நிதியில் இருந்தே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
07-ஜூலை-202211:53:17 IST Report Abuse
raja இவனுவோதான் ஸ் (ஸ்டிக்கர்) ஸ் (ஸ்டாலின்) ஆச்சேன்னு இப்போ தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்....
Rate this:
vijay - Chennai,இந்தியா
07-ஜூலை-202212:49:11 IST Report Abuse
vijayதமிழக மக்களிடம் இருந்து GST, income tax வருவாய் இருந்து தான் மத்திய அரசு கொடுக்கிறது. எதோ சொந்த காசு கொடுக்கிற மாதிரி ஒத்து ஊதுறீங்க....
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
07-ஜூலை-202214:07:36 IST Report Abuse
Suppanதமிழகத்தில் செய்யப்படும் பொருட்களின் நுகர்வோர்கள் மற்ற மாநிலங்களிலும் உள்ளனர். அவர்களும் ஜி எஸ் டி கொடுக்கிறார்கள். அந்த நுகர்வோர்கள் இல்லையென்றால் தமிழகத்தில் கடை போட்டுள்ள கார் தயாரிப்பாளர்கள் பாதி கடையை மூட வேண்டியதுதான். இதே நிலைதான் மற்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழகத்தில் விற்கப்படும் பொழுது நேரும். முரசொலியில் பிரசுரமாகும் பிரிவினை வாதக் கருத்துக்களைப் படித்தால் இப்படித்தான் மூளை குழம்பும். கார்பொரேட் வருமான வரியைப் பொறுத்த வரை மஹாராஷ்ட்ரா, முன்னிலை. ஏனென்றால் பல கார்போரேட்டுக்களின் பதிவு செய்யப்பட அலுவலகங்கள் மஹாராஷ்டிராவில் உள்ளன. இந்த சனியன் பிடித்த பிரிவினை வாதத்தை விட்டொழியுங்கள். இந்தியா முன்னேறவேண்டும்....
Rate this:
raja - Cotonou,பெனின்
07-ஜூலை-202214:26:43 IST Report Abuse
rajaகேடுகெட்ட விடியல் மட்டும் சொந்த காசையா கொடுக்கிறார்.......
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
07-ஜூலை-202210:22:45 IST Report Abuse
Svs Yaadum oore ஓங்கோல் திருட்டு திராவிடன் மட்டும் சுயமாக உழைத்து சம்பாதித்து அந்த பணத்தை இங்குள்ள மக்களுக்கு செலவு செய்றனா? ...இங்குள்ள தமிழனிடம் திருட்டு திராவிடன் அடித்து பிடுங்கிய பணம்தானே ..
Rate this:
Cancel
rameshkumar natarajan - kochi,இந்தியா
07-ஜூலை-202210:03:44 IST Report Abuse
rameshkumar natarajan i Think these people are to be educated that central government has no money on their own. All the revenue are generated in the states of india . So, kindly understand central government is not sharing money from their ancestral property.
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
07-ஜூலை-202211:17:19 IST Report Abuse
KavikumarRamமாநிலத்துக்கும் அப்படிதான். மக்கள் வரி எப்படி திறனோடு கையாளப்படுகிறது என்பது தான் இங்கே கேள்வி. இந்த திருட்டில் முன்னேறிய கட்சி இந்த மாதிரி பிரிவினை பேசுவுவதை தவிர வேறு எதையும் இதுவரைக்கும் உருப்படியா செய்வது கிடையாது. அதற்கான திறமையோ திராணியோ கூட கிடையாது....
Rate this:
Nakkeeran - Hosur,இந்தியா
07-ஜூலை-202211:23:40 IST Report Abuse
NakkeeranRameshkumar Natarajan - kochi,இந்தியா, do you know how many crore tax payers in india and the revenue generated every year. what is the contribution of state governments to covid vaccination .you decide who are to be educated now...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X