ஜூலை 13ல் காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழா

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை 54வது பட்டமளிப்பு விழா கவர்னர் ஆர்.என். ரவி தலைமையில் ஜூலை 13ல் நடக்கிறது.கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ல் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. இதனால் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு பட்டச்சான்று கிடைக்காத நிலை ஏற்பட்டது. இது வெளிநாடு வேலை வாய்ப்புகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இதையடுத்து இந்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்
ஜூலை 13ல் காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழா

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை 54வது பட்டமளிப்பு விழா கவர்னர் ஆர்.என். ரவி தலைமையில் ஜூலை 13ல் நடக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ல் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. இதனால் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு பட்டச்சான்று கிடைக்காத நிலை ஏற்பட்டது. இது வெளிநாடு வேலை வாய்ப்புகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இதையடுத்து இந்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எச்.டி., முடித்தவர்களுக்கும், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை முடித்தவர்களுக்கும் பட்டச்சான்று வழங்க துணைவேந்தர் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X