சாக்கடை அடைப்பு நீக்கும் ரோபோ எங்கே?

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை: 'பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட ரோபோக்கள் என்னாச்சு' என, அருந்ததியர் முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பியிருக்கிறது.இதன் நிறுவன தலைவர் மணியரசு, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கொடுத்த மனு:பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, கோவை மாநகராட்சிக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட்

கோவை: 'பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட ரோபோக்கள் என்னாச்சு' என, அருந்ததியர் முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பியிருக்கிறது.இதன் நிறுவன தலைவர் மணியரசு, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கொடுத்த மனு:latest tamil news
பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, கோவை மாநகராட்சிக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வழங்கப்பட்ட ரோபோக்களை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை, தளவாடங்கள் எப்போது வழங்கப்படும்? பணி நிறைவு செய்து ஒய்வு பெற்ற பணியாளர்கள் 210 பேருக்கு, நிலுவை வைத்திருக்கும் ஓய்வு பலனை, உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதேபோல், ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் செல்வக்குமார் கொடுத்த மனுவில், 'வெள்ளலுார், மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் பகுதிகளில் வசிக்கும் துாய்மை பணியாளர்கள், காலை, 6:00 மணிக்குள் பணிக்கு வர முடிவதில்லை.தாமதமாக வந்தாலும், அவர்கள் வருகையை ஏற்றுக் கொள்ள வேண்டும். வார்டு அலுவலகங்களில் தொழிலாளர்களுக்கு ஓய்வறை கட்டிக் கொடுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
08-ஜூலை-202201:24:56 IST Report Abuse
Aarkay காலை ஆறு மணிக்குள் வந்தால், போக்குவரத்து அதிகரிக்கும் முன் தூய்மை பணியை நிறைவு செய்ய இயலும். தாமதமாக வந்தாலும், வருகையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது சரியான கோரிக்கை அல்ல.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
07-ஜூலை-202208:19:20 IST Report Abuse
ravi ஏன் முதல்வர் பணிக்கும் ஒரு எந்திரன் தயாரிக்கக்கூடாது. எப்படியும் இவர் மூளையை பயன்படுத்தப்போவதில்லை. அந்த எந்திரனின் சிப்பாவது மக்களை ஜாதி மதம் பார்க்காமல் நடுத்தரமாக சிந்தித்து மக்களுக்கு நன்மை செய்யும். நூறு தலைமுறைக்கு சொத்து சேர்க்காது. இன்னொரு எந்திரன் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பாதிப்பு வராது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-ஜூலை-202207:46:12 IST Report Abuse
duruvasar It's gone. poye pochu, poihi, solakaatchi, kazhincu' ,oogithu. Hope he got the answer.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X