நூபுர் சர்மாவின் தலையை துண்டிக்கும்படி உத்தரவிட்ட அஜ்மீர் தர்கா மதகுரு கைது

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (51) | |
Advertisement
ஜெய்ப்பூர்: முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ள நுாபுர் சர்மாவின் தலையை துண்டிக்கும்படி உத்தரவிட்ட அஜ்மீர் தர்கா மதகுரு கைது செய்யப்பட்டு உள்ளார்.ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா மதகுருவான சல்மான் சிஸ்டி, ஒரு 'வீடியோ' பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ.,
Ajmer dargah, behead, Nupur Sharma, arrested

ஜெய்ப்பூர்: முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ள நுாபுர் சர்மாவின் தலையை துண்டிக்கும்படி உத்தரவிட்ட அஜ்மீர் தர்கா மதகுரு கைது செய்யப்பட்டு உள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா மதகுருவான சல்மான் சிஸ்டி, ஒரு 'வீடியோ' பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ., முன்னாள் செய்தி தொடர்பாளர் நுாபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு, தன் வீட்டை பரிசாக தருவதாக, சல்மான் கூறியுள்ளார்.


latest tamil news



இப்பிரச்னையில் அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, இரு தரப்பினர் இடையே வெறுப்புணர்வை துாண்டி, வன்முறையை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், சல்மான் சிஸ்டியை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
07-ஜூலை-202219:21:31 IST Report Abuse
தமிழன் பாக்க சைக்கோ மாதிரி இருக்கான்.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
07-ஜூலை-202215:27:26 IST Report Abuse
Priyan Vadanad வெறிநாய் நக்கினால்கூட விஷம்தான். எத்தனை பேருக்கு இந்த விஷம் பரவியிருக்கிறது தெரியவில்லை. உசுப்பிவிட்டால் நல்லதல்ல. நம்மில் சிலர் உசுப்பிவிடும் வேலையைத்தான் மதப்பற்று என்கிற போர்வையில் செய்கிறார்கள். ஆனால் அதை கண்டுபிடித்து எல்லா வெறி நாய்களையும் ஒரே கூண்டில் போட்டு அடைத்துவிடவேண்டும். அவ்வளவுதான்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
07-ஜூலை-202213:57:24 IST Report Abuse
Vena Suna அந்த பெண் மன்னிப்பு கேட்டு விட்டார். அதனை ஏன் இன்னும் பெரிது படுத்துகிறார்கள்?
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
07-ஜூலை-202215:04:53 IST Report Abuse
Rajஇவனையும் நாளை மன்னிப்பு கேட்டுவிட்டால் விட்டுவிடுவீர்களா?...
Rate this:
Anand - chennai,இந்தியா
07-ஜூலை-202218:19:56 IST Report Abuse
Anandஅவர் சொன்னது உண்மை, மன்னிப்பு கேட்க தேவையில்லை, அப்படியிருந்தும் அவர் கேட்டுள்ளார், மூர்க்கங்களுக்கு அதுவல்ல பிரச்சனை, இந்தியாவில் மோடி அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவேண்டும், அவருக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதே நோக்கம், இவையனைத்தும் உண்மை என அறிந்தும், இவர்களுக்கு கேடுகெட்ட அணைத்து எதிரி கட்சிகளும் வெளிப்படையாகவே முட்டுக்கொடுத்து ஊக்குவிக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X