வளர்ச்சி பணி: மேயர் அறிவுரை

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
சேலம் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணி குறித்த ஆய்வுக்கூட்டம், கமிஷனர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:மாநகராட்சியில் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் நிலையில், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாதபடி பணிபுரிய வேண்டும். நகரின் முக்கிய பகுதிகளில் நடக்கும் பணிகளை உடனே


சேலம் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணி குறித்த ஆய்வுக்கூட்டம், கமிஷனர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
மாநகராட்சியில் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் நிலையில், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாதபடி பணிபுரிய வேண்டும். நகரின் முக்கிய பகுதிகளில் நடக்கும் பணிகளை உடனே முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சீரான முறையில் குடிநீர் வழங்குவதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தினமும் கண்காணிக்க வேண்டும். மக்களிடமிருந்து புகார் வராதபடி, அதிகாரிகள், அலுவலர்கள், கடமையை உணர்ந்து பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X