பழைய நடைமுறையில் தேரோட்டம் இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
மல்லசமுத்திரத்தில் ஆனிமூல தேர்த்திருவிழா. ஏற்கனவே உள்ள நடைமுறைபடி நடக்கும் என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சோழீஸ்வரர், அழகுராயபெருமாள் மற்றும் செல்லாண்டியம்மன் கோவிலில்,



மல்லசமுத்திரத்தில் ஆனிமூல தேர்த்திருவிழா. ஏற்கனவே உள்ள நடைமுறைபடி நடக்கும் என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சோழீஸ்வரர், அழகுராய
பெருமாள் மற்றும் செல்லாண்டியம்மன் கோவிலில், ஆனிமூல தேர்த்திருவிழா, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், திருவிழா பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு, அக்கறையுள்ள அனைத்து சமுதாய மக்களையும் இணைந்து, வரும், 13ம் தேதி வரை நடக்கிறது. மேலும், தேர் திருவிழா ஏற்கனவே உள்ள பழக்க வழக்கங்களுக்குட்பட்டு நடைபெறுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டளைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில், கட்டளைகளை நடத்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X