கட்டளையை நிறைவேற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோளீஸ்வரர், அழகராயபெருமாள், செல்லாண்டியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. கோவில்களில், பலவருடங்களாக நிர்வாகம் சம்பந்தமாக தனிப்பட்ட சமுதாயத்தினருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதால், கடந்த, 5ல் இக்கோவில்களில் திருவிழா நடத்த, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து


மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோளீஸ்வரர், அழகராயபெருமாள், செல்லாண்டியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. கோவில்களில், பலவருடங்களாக நிர்வாகம் சம்பந்தமாக தனிப்பட்ட சமுதாயத்தினருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதால், கடந்த, 5ல் இக்கோவில்களில் திருவிழா நடத்த, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை. வரும், 12ம் தேதி இக்கோவில்களில், தேர் திருவிழா நடக்க இருப்பதையொட்டி, ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு அறக்கட்டளை தாரர்கள் பூஜைகள் நடத்துவது வழக்கம். ஆனால், கருத்து வேறுபாட்டால், நேற்று மண்டப அறக்கட்டளைகாரர்கள், உற்சவர் சப்பாரத்தை இழுத்துச் செல்லவில்லை. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் சேர்ந்து, சப்பாரத்தை இழுத்துச் சென்று கட்டளையை நிறைவேற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X