போலி மதுபானம் தயாரித்த மூவர் கைது

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சிவகங்கை: விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் போலி மதுபானங்கள் புழக்கத்தில் இருப்பதை அறிந்த போலீசார், அவை எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகில் உள்ள சிவலிங்கபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோப்பு பகுதியில் போலி மதுபான தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு மேற்கொண்ட ஆய்வில் போலி
போலி மதுபானம் தயாரித்த மூவர் கைது

சிவகங்கை: விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் போலி மதுபானங்கள் புழக்கத்தில் இருப்பதை அறிந்த போலீசார், அவை எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகில் உள்ள சிவலிங்கபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோப்பு பகுதியில் போலி மதுபான தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு மேற்கொண்ட ஆய்வில் போலி மதுபானங்கள் தயாரிப்பதை உறுதி செய்த போலீசார், அங்கிருந்த ராஜேந்திரன், புதுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து, புதுச்சேரியை சேர்ந்த ராம்குமார் என மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும், போலி மதுபானங்கள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandi Muni - Johur,மலேஷியா
07-ஜூலை-202218:58:05 IST Report Abuse
Pandi Muni பெரிய அளவுல பேக்டரி வச்சி சாராயம் காச்சுங்கப்பா அரசாங்கமே வாங்கிக்கும்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
07-ஜூலை-202215:00:56 IST Report Abuse
raja விடியல் ஆட்ச்சியில் இதுகூட இல்லைன்னா எப்படித் தான் உடன்பிறப்புகள் புறங்கை நக்குவானுவோ.....
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
07-ஜூலை-202214:46:14 IST Report Abuse
amuthan சுய தொழில் செய்பவர்களை இந்த அரசு இப்படி கைது செய்யலாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X