பன்னீர்செல்வம் விரைவில் நீக்கம்: கே.பி.முனுசாமி

Added : ஜூலை 11, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும் போது, பன்னீர்செல்வத்தின் துரோகம் குறித்து பேசினார். அப்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில்
aiadmk, general council, general seceretaty, kpmunusamy, munusamy,அதிமுக, பொது செயலாளர், பன்னீர்செல்வம், ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி,

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும் போது, பன்னீர்செல்வத்தின் துரோகம் குறித்து பேசினார். அப்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார் என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூலை-202214:55:34 IST Report Abuse
வேல்துரை   மதுரை ....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
11-ஜூலை-202212:13:42 IST Report Abuse
raja சூப்பர் இத இத த்தான் எதிர்பார்க்கிறார்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்.. இந்த எட்டப்பன் தீய சக்தி திமுகாவின் கைக்கூலி விரைவில் கட்சியை விட்டு தூக்கி எறியப்பட வேண்டும்.....
Rate this:
முத்து  பாண்டி    திருமங்கலம்இவர் தான் திமுகவின் கைக்கூலி...
Rate this:
Cancel
வேல்முருகன்     மதுரை ops வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X