ஆவணங்களை அள்ளி சென்ற பன்னீர்செல்வம்

Added : ஜூலை 11, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்திற்கு பன்னீர்செல்வம் வந்தார். அப்போது, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 12 பேர் காயமடைந்தனர். இதன் பிறகு வந்த போலீசார் தடியடி நடத்தினர்.இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆதரவாளர்கள், அங்கிருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்து சென்று, பன்னீர்செல்வம் வந்த
ADMK,Panneerselvam,அ.தி.மு.க,பன்னீர்செல்வம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்திற்கு பன்னீர்செல்வம் வந்தார். அப்போது, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 12 பேர் காயமடைந்தனர். இதன் பிறகு வந்த போலீசார் தடியடி நடத்தினர்.இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆதரவாளர்கள், அங்கிருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்து சென்று, பன்னீர்செல்வம் வந்த வாகனத்தில் வைத்துள்ளனர். இதனை பத்திரிகையாளர்கள் படம்பிடித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஆம்புலன்ஸ் மூலமும் ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-202217:03:08 IST Report Abuse
john EPS கைது செய்ய படலாம், OPS கைது செய்ய படலாம் எல்லாம் மேலிருக்கிறவன் பார்த்து கொள்வான்
Rate this:
Cancel
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
11-ஜூலை-202222:32:13 IST Report Abuse
Jayaraman Pichumani இதற்கே இவர் கைது செய்யப்பட வேண்டும்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
11-ஜூலை-202218:29:04 IST Report Abuse
a natanasabapathy Kaavalthuraiyil ops meethu thiruttu vazhakku pathivu seyya vum eps
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X