போலீஸ் - வருவாய்த்துறை ஆலோசனை

Added : ஜூலை 11, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக பன்னீர்செல்வம் மீது ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில், ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக
admk, general seceretary, general council, police,   revenue department

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக பன்னீர்செல்வம் மீது ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக ஆர்.டி.ஓ., போலீஸ் இணை கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
11-ஜூலை-202217:54:02 IST Report Abuse
Anantharaman Srinivasan கதவை உடைத்து உள்ளே புகுந்தது குற்றம். பன்னீர் கைது செய்யப்பபடலாம். ஜாமீன் கிடைக்கும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
11-ஜூலை-202217:17:20 IST Report Abuse
DVRR போலீஸ் - வருவாய்த்துறை ஆலோசனை???போலீஸ் எப்படி வருவாய் செய்வது என்பதை பற்றி துறையின் ஆலோசனை கேட்கின்றது என்பது போல க்கூட இதை அர்த்தம் கொள்ளலாம்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
11-ஜூலை-202216:08:20 IST Report Abuse
சீனி அறிவாலயத்திலேயே போய் அடுத்து என்ன பண்ணலாம்ன்னு ஆலோசனை நடத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X