சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக பன்னீர்செல்வம் மீது ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக ஆர்.டி.ஓ., போலீஸ் இணை கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement