கோவிட் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

Updated : ஜூலை 14, 2022 | Added : ஜூலை 14, 2022 | கருத்துகள் (45) | |
Advertisement
சென்னை: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம்( ஜூலை 12) கோவிட் உறுதியானது. இதனையடுத்து அவர்வீட்டில் தனிமைபடுத்தி கொண்டார்.இந்நிலையில், இன்று அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த மருத்துவமனை
stalin,mkstalin, chiefministerstalin, chiefministermkstalin, dmk, dmkchiefstalin, dmkchiefmkstalin, covid, corona, coronavirus, covidvirus, covid19, covid19virus, hospital, cauvery hospital, investigation, ஸ்டாலின், முகஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், முதல்வர் முகஸ்டாலின், திமுக, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவிட், கொரோனா, கோவிட்19, கோவிட் வைரஸ், கொரோனா வைரஸ், காவேரி மருத்துவமனை, அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம்( ஜூலை 12) கோவிட் உறுதியானது. இதனையடுத்து அவர்வீட்டில் தனிமைபடுத்தி கொண்டார்.


latest tamil news



இந்நிலையில், இன்று அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கோவிட் தொடர்பான கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-ஜூலை-202200:01:48 IST Report Abuse
Girija அண்ணாமலையாரே அண்ணாமலையாரே எங்கும் நமசிவாயம் எதிலும் நமசிவாயம் ....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-ஜூலை-202223:13:28 IST Report Abuse
வெகுளி சமசீர் கல்வி படித்த மருத்துவர்களிடம் செல்வதுதான் சமூக நீதி....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-ஜூலை-202223:10:33 IST Report Abuse
வெகுளி அரசு மருத்துவமனைகளின் மீது அம்புட்டு நம்பிக்கை.... தனியார் ஆஸ்பத்திரிக்கு போயிட்டார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X