ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையை விட்டு வெளியேற தடை

Updated : ஜூலை 16, 2022 | Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கொழும்பு: மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சராக இருந்த , அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலகி பாதுகாப்பான இடத்தில் தங்கி
ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையை விட்டு வெளியேற தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சராக இருந்த , அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலகி பாதுகாப்பான இடத்தில் தங்கி உள்ளனர். அவர்களின் மற்றொரு சகோதரர், கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் தப்பி சென்று அதிபர் பதவியில் இருந்து விலகினார்.இந்நிலையில், மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகவும், தடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil newsஇதனை விசாரித்த நீதிமன்றம், மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் வரும் 28 ம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியேற இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-202212:14:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN சகோதரர்கள் இன்னும் ஆபத்தானவர்களா ????
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
16-ஜூலை-202209:06:02 IST Report Abuse
ravi When will we expect this in Tamilnadu? An entire family of 100 members has hijacked the state of Tamilnadu. When will people of Tamilnadu get freedom and CLEAN GOVERNANCE?
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
16-ஜூலை-202200:19:15 IST Report Abuse
nagendirank அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் - கர்ம வினை சகோதரர்களை துரத்தும் . பல லக்ஷ தமிழ் மக்களை அகதி ஆக்கினார்கள் இன்று அந்த தலைவனே அகதி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X