சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து மேலும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புரத்தினம், கோலப்பன் உள்ளிட்ட 21 பேர் நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
முன்னதாக, பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 44 பேரை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்குவதாக கூறியிருந்தார்.
Advertisement