சென்னை: தமிழக எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவிட் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நலம் பெற வேண்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
