துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? அமித்ஷா - நட்டா ஆலோசனை

Updated : ஜூலை 16, 2022 | Added : ஜூலை 16, 2022 | |
Advertisement
புதுடில்லி: விரைவில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் ? என்பதை முடிவு செய்ய இன்று பா.ஜ., பார்லி., குழு கூடுகிறது.முன்னதாக இன்று பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது கூடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.பா.ஜ., பார்லி., குழு கூடுகிறதுஇன்று மாலை 6 மணிக்கு கூடும் பார்லி., குழு கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயர் இறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: விரைவில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் ? என்பதை முடிவு செய்ய இன்று பா.ஜ., பார்லி., குழு கூடுகிறது.



latest tamil news


முன்னதாக இன்று பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது கூடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


பா.ஜ., பார்லி., குழு கூடுகிறது


இன்று மாலை 6 மணிக்கு கூடும் பார்லி., குழு கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news




முக்தார் அப்பாஸ் நக்வி ?


பா.ஜ. தலைமை துணை ஜனாதிபதி பதவிக்கு முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. பார்லிமென்டின் இரு சபைகளிலும் பா.ஜ.வுக்கு முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாததால் அவருக்கு துணை ஜனாதிபதி வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X