தொடர்ந்து 4வது நாளாக 20 ஆயிரத்தை தாண்டிய கோவிட் பாதிப்பு

Updated : ஜூலை 17, 2022 | Added : ஜூலை 17, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 4வது நாளாக 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,528 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,37,50,599 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 17,790 பேர்
India, Covid, Corona, Cases, Discharge, Vaccine, இந்தியா, கொரோனா, கோவிட், பாதிப்பு, குணம், டிஸ்சார்ஜ், சிகிச்சை, தடுப்பூசி

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 4வது நாளாக 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது.



இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,528 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,37,50,599 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 17,790 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,30,81,441 ஆனது. தற்போது 1,43,449 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



latest tamil news



கோவிட் காரணமாக 49 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,709 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 199.98 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 25,59,840 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mannandhai -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூலை-202221:58:44 IST Report Abuse
mannandhai Sensex மாதிரி ஆகி போச்சு
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
17-ஜூலை-202213:42:18 IST Report Abuse
Visu Iyer உலக நாடுகளில் இல்லாத கொரநா இந்தியாவில் மட்டும் எப்படி? அப்படின்னா.. இந்த லாக்டவ்ன் எல்லாம் வீண்.. நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது நிர்வாக திறமை இல்லாத பாஜக அரசு என்று சொல்ல வருகிறீர்களா? அதுக்காக பிரதமர் பதவி விலக மாட்டார் புரிந்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X