முதல்வர் ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்; ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுரை

Added : ஜூலை 17, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து உடற்சோர்வு இருந்ததால், கடந்த 14ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், வேகமாக குணமடைந்து வருவதாகவும்
முதல்வர் ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்; ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுரை

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து உடற்சோர்வு இருந்ததால், கடந்த 14ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், வேகமாக குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூலை 18) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மேலும் ஒரு வார காலத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுக்க இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
18-ஜூலை-202206:59:14 IST Report Abuse
kumarkv அப்போது தமிழ்நாடு அழிவு நிச்சயம்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
18-ஜூலை-202202:21:30 IST Report Abuse
BASKAR TETCHANA எல்லாமே ஒரு நாடகம் தான். அவருக்கு கோரோனோ இருந்தாலும் மனம் எங்கோ அலைபாய்கிறது. பிரதமர் வருகிறார் செஸ் போட்டி தொடங்க வேண்டும் பிரதமரை சந்தித்து சில விஷயங்கள் பேச வேண்டும் என்று பல கனவுகள் கண்டார் எல்லாமே வீணாகி விட்டது என்ற கோபத்தில் இருப்பார். எப்படியாவது இந்த விழாக்களை வைத்து ஒரு விளம்பரம் தேடி கொள்ளலாம் என்று நினைத்தார் அதுவும் போச்சே என்று வேதனை மூச்சு விடுகிறார்.
Rate this:
Cancel
RRR - Nellai,இந்தியா
17-ஜூலை-202221:17:47 IST Report Abuse
RRR அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றால் தமிழகத்திற்கு ரொம்ப நல்லது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X