இயக்குநர் மணிரத்னத்திற்கு கோவிட் நெகட்டிவ்

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்திற்கு கோவிட் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவருக்கு கோவிட் அறிகுறி இருந்ததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு மணிரத்னத்திற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும், அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து
 இயக்குநர், மணிரத்தினம்,  கோவிட்

சென்னை: திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்திற்கு கோவிட் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவருக்கு கோவிட் அறிகுறி இருந்ததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு மணிரத்னத்திற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும், அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
19-ஜூலை-202211:29:39 IST Report Abuse
Neutrallite பொன்னியின் செல்வன் என்கிற மாபெரும் நூல் இன்னும் கொஞ்ச நாளைக்கு தப்பிச்சுது...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-ஜூலை-202210:43:08 IST Report Abuse
duruvasar இன்னுமொரு பகுத்தறிவாளருக்கு கொரானா. விரைவில் குணமடைய வேண்டும்.
Rate this:
19-ஜூலை-202211:47:11 IST Report Abuse
mannandhaiபகுத்தறிவாளர்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X