சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு வரவேற்பு

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: ராஜ்யசபா எம்.பி.,யாக பொறுப்பேற்கவுள்ள இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நியமன எம்பி.,யாக அறிவிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவில் கச்சேரியை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் இளையராஜா.இவரை வரவேற்க பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன், சென்னை மற்றும் இதனையொட்டியுள்ள பா.ஜ., மாவட்ட செயலாளர்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ராஜ்யசபா எம்.பி.,யாக பொறுப்பேற்கவுள்ள இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நியமன எம்பி.,யாக அறிவிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவில் கச்சேரியை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் இளையராஜா.



latest tamil news


இவரை வரவேற்க பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன், சென்னை மற்றும் இதனையொட்டியுள்ள பா.ஜ., மாவட்ட செயலாளர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், மற்றும் இசை சங்கத்தினர் திரளாக வந்திருந்னர்.


latest tamil news




கூடுதல் பாதுகாப்பு


இளையராஜாவுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர். எம்.பி., பதவி மற்றும் அவரது மோடி குறித்த விமர்சனம் கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் பாதுகாப்பு கூடுதலாக வழங்க போலீசார் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliraja Thangamani - Chennai,இந்தியா
19-ஜூலை-202217:14:51 IST Report Abuse
Kaliraja Thangamani அப்துல் கலாமை ஆதரிக்காதவர்கள் , இளைய ராஜாவுக்கு மதிப்பு அளிக்காதவர்கள் , தமிழக ஆளும் கட்சியினர். மற்றவர்கள் ராஜாவுக்கு மரியாதை செய்தால், இவர்கள் இகலுகிறார்கள்.
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
19-ஜூலை-202217:11:19 IST Report Abuse
Gopinathan S இளையராஜா அவர்கள் பண்புடன் இந்த பதவியை மறுத்திருந்தால் அவர் சமீபத்தில் இழந்த புகழை ஓரளவுக்கு மீட்டிருப்பார். மாறாக அவ்வாறு நடக்காமல் தானும் ஒரு சராசரி மனிதர் என்பதை நிரூபித்து விட்டார்...இனிமேலும் இவர் இசையால் மட்டுமே பேச வேண்டும், மேற்கொண்டு சாமரம் வீசி இருக்கும் பெயரையும் கெடுத்து கொள்ளாமல் இருக்க கடவுள் அருள வேண்டும்..வாழ்க இசைஞானி இசை....
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
19-ஜூலை-202216:46:21 IST Report Abuse
karuppasamy too much work to police
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X