நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள்

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் 162 கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இதில், இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் இருந்தும் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள்
NEET, Medical Exam, Tamilnadu, Syllabus, நீட், நுழைவுத்தேர்வு, தமிழகம், பாடத்திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் 162 கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இதில், இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் இருந்தும் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இதில், இவ்வாண்டு நடைபெற்ற தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 38 கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



மாநில பாடத்திட்டத்தில் இருந்து வேதியியல் பாடத்தில் 40 கேள்விகளும், இயற்பியல் பாடத்தில் 48 கேள்விகளும், தாவரவியல் மற்றும் விலங்கியலில் மொத்தம் 74 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக பாடத்திட்டத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
19-ஜூலை-202221:40:10 IST Report Abuse
Anbuselvan எந்த பாடங்கள் விட்டு போய் விட்டனவோ அதை அடுத்த NEET பரீட்சைக்கு முன்பே புகுத்தினால் இருநூற்றுக்கு இருநூறு நிச்சயம் அடையலாம். நீட் வேணாம் நீட் வேணாம் என சொல்வதெல்லாம் வேலைக்கு ஆவாது.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
19-ஜூலை-202220:42:37 IST Report Abuse
Tamilan Favoritism என்பது எப்போதும் இருக்கும் ஒன்றுதான் . கேள்வித்தாளை எடுத்தவர் யார் என்பதை பொறுத்து அந்தந்த பிராந்திய மானவர்களுக்கு வசதியாக அல்லது எதிராக இருக்கும். மொத்தம் 24 வகையான கேள்வித்தாள்கள் இடம்பெற்றன . எந்த தாளில் எத்தனை தாள்களில் இப்படி தமிழ் பாடத்திட்டம் வந்தது ?. அனைத்து பாடத்திட்டங்கழும் கூட குறைய ஒரே பாடங்களைத்தான் கொண்டுள்ளது.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
19-ஜூலை-202219:22:26 IST Report Abuse
Tamilan அணைத்து தேர்வு முறைகளையும் ஒழித்துவிட்டு , அனைவருக்கும் அவரவர் விரும்பும் கல்வியை அரசுகள் வழங்க வேண்டும். அனைவருக்கும் டாக்டருக்கோ , அல்லது ஐஐடி படிப்புகலோ அவரவர் விருன்புவதை கற்றுக்கொடுக்க முடியாதது ஏன் ?..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X