நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை

Updated : ஜூலை 20, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
புதுடில்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா 'டிவி' விவாதம் ஒன்றில் பேசுகையில், முஸ்லிம் மதம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பா.ஜ., தலைமை கட்சியில்
Supreme Court,  BJP spokesperson, Nupur Sharma ,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.



பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா 'டிவி' விவாதம் ஒன்றில் பேசுகையில், முஸ்லிம் மதம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பா.ஜ., தலைமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. பல்வேறு நாடுகளும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன. நூபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன



இந்நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்கவும், பல்வேறு மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் நூபுர் ஷர்மா வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூபுர் சர்மா உயிருக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறினார்.



latest tamil news


இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நூபுர் சர்மா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மாநிலங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
20-ஜூலை-202207:48:02 IST Report Abuse
ravi அதெப்படி தஸ்லிம் ரஹ்மானி இந்துக்கடவுள்களை இழிவாக பேசினான்-அதைப்பற்றி நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளும் இஸ்லாம் குருமார்களும் பேசுவதே இல்லை. முஸ்லிம்க இந்துக்களுக்கு எதிராக என்னவேண்டுமானாலும் பேசுவார்களா? இந்துக்கள் என்ன முஸ்லிம்களுக்கு அடிமையா? நாம் இருப்பது இந்தியாவா? பாகிஸ்தானா? பாகிஸ்தானில் தான் முஸ்லிம்ங்க இந்துக்களை அழிக்கிறார்கள். நுபுர் சர்மா தஸ்லிம் ரஹ்மானின் பேச்சுக்கு தான் பதிலளித்தார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. முஸ்லிம்ங்க திருந்தவேமாட்டாங்களா?
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
20-ஜூலை-202207:45:57 IST Report Abuse
ravi தினத்தந்தி தொல்லைக்காட்சியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட கேள்வியால் சர்ச்சை என்று பூசி மொழுகுகிறது. ஆனால் நுபுர் ஷர்மா விஷயத்தில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சை பேச்சு என்று தான் ஆரம்பிப்பார்கள். இப்படி தரக்குறைவாக ஈனத்தனமான தொலைக்காட்சிகள் நடந்துக்கொள்வது கண்டிக்கத்தக்கது. என்ன தான் திமுகவின் அல்லக்கைகள் என்றாலும் கொஞ்சம் சமூக பொறுப்பு இருக்கவேண்டாமா?
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
20-ஜூலை-202207:45:02 IST Report Abuse
ravi உச்சநீதிமன்றமும் தவறு செய்கிறது. முஸ்லிம்கள் கியான்வாபி பிரச்சனையில் சிவலிங்கத்தை தஸ்லிம் ரஹ்மானி போன்றவகனுங்க எப்படியெல்லாம் கேவலமாக விமர்சித்தார்கள். அவனுங்களுக்கென்ன தனி சட்டமா? அதைப்பற்றி மற்றவனுங்க பேசமாட்டானுங்க. இந்துக்கள் நூறு முறை முஸ்லிம் பேசினால் ஒரு வார்த்தை பேசுகிறார்கள். அதுவும் எல்லைமீறி போனதால் தான் நுபுர் சர்மா ஹதீஸ் புத்தகத்தில் இருந்ததை சொன்னார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இதை சொல்வதற்கு சட்டத்தின் நுணுக்கம் தேவையில்லை. சாதாரண அறிவு இருந்தால் போதும். முஸ்லிமை விட்டு விட்டு நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்வது காசை வாங்கிக் கொண்டு சொன்ன தீர்ப்புபோலத்தான் உள்ளது. இப்படியான நீதிபதிகளை வைத்துக்கொண்டு இந்தியா உருப்பட வாய்ப்பே இல்லை.
Rate this:
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
22-ஜூலை-202215:40:14 IST Report Abuse
Watcha Mohideenவிவாதம் கியான்வாபி பிரச்சனை பற்றியதுதான், அதை நியாயப்படுத்தி நுபுர் சர்மா பேசியிருந்திருக்கலாம்,ஆனால் நபிகளையும் முஸ்லிம்களுக்கு தாய் என்ற ஸ்தானத்தில் வைத்துருக்கும் ஆயிஷா அவர்களை நுபுர் சர்மா இழுத்து பேசியது கண்டிக்க தக்கதுதான். வெளியிடாத உண்மை என்னவென்றால் நுபுர் சர்மா நபிகளை பற்றி பேசிய இன்னும் சில வார்த்தைகலாகத்தான் இருக்கக்கூடும். ஹதீஸில் கூறப்பட்டதை மட்டுமே நுபுர் சர்மா சுட்டிக்காட்டியிருந்தால் இந்த பிரச்னை இவ்வளவு விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பில்லை,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X