நீட் விலக்கில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்: மத்திய அரசு தகவல்

Updated : ஜூலை 20, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சட்டசபையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மத்திய அரசு
NEET exemption, Tamilnadu, Loksabha, TNGovt, Answers, நீட், நீட் விலக்கு, தமிழக அரசு, பதில், மத்திய அரசு, காத்திருப்பு, லோக்சபா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சட்டசபையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மவுனம் காப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.


latest tamil news


இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தனது கருத்துகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய அரசின் இந்த 2 துறை கருத்துகளுக்கு தமிழக அரசு பதில் அளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவு எடுக்க எவ்வளவு அவகாசம் தேவைப்படும் என்பதை முடிவு செய்ய வாய்ப்பு இல்லை' என பதிலளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
19-ஜூலை-202222:43:42 IST Report Abuse
மண்டகசாயம் அதவது நீங்க என்ன வேணா பண்ணுங்ங, எங்களுக்கு தமிழர்கள் மருத்துவர் ஆகக்கூடாது அவ்வளவுதான், வேண்டுமானால் வட இந்திய பீடா வாயன்களுக்கு அடிமைஆக இருந்துவிட்டு போகிறோம் ,,சங்கிஸ் மைண்ட் வாய்ஸ்
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
19-ஜூலை-202220:35:13 IST Report Abuse
மண்டகசாயம் லோக்சபாவில் எம்பி ஒருவர் கேட்டபிறகுதான் ஒன்றிய அரசு வாய் திறக்குமா சார் , நாட்டு மக்களுக்கு அரசாங்கம் தன்னிலை விளக்கம் அளிக்காதா சார் ?
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
20-ஜூலை-202203:20:20 IST Report Abuse
Venkateshஉங்கள மாதிரி முட்.ள் இருக்கிற வரை தமிழ்நாடு உருப்பட போவதில்லை...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
19-ஜூலை-202220:25:04 IST Report Abuse
தமிழ்வேள் இந்த செய்தி , தினமலர் தவிர நாளை எந்த தமிழ் அச்சு ஊடகத்திலும் வெளிவராது ...அப்போதுதானே , மத்திய அரசு நீட் விளக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று உருட்டிக்கொண்டு திரியலாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X